தங்கம், வெள்ளி விலை மீண்டும் ஏறுமுகத்தில
் உள்ளது. இன்று (பிப்
., 04) ஒரு சவரன் ரூ.119,2
00-க்கும், ஒரு கிராம் ரூ.14,900-க்கும் விற்பனையாகிறது. இந்த நிலையில், நகை அடகுக்கடைகள், தனியார் வங்கிகளில் ஒரு கிராமுக்கு ர
ூ.9,500 வழங்கப்படுகிறது
. கடந்த வாரம் தங்கம் விலை ரூ.134,000 என்ற வரலாறு
காணாத உச்சத்தை எட்டிய
போது, அடகுக்கடைகளில் ஒரு க
ிராமுக்கு ரூ.10,300 வரை வழங்கப்பட்டுள்ளது. சிலர் கையில் இருப்பு உள்ள தங்கத்தை அடகு வைத்து புதிய தங்கம் வாங்க திட்டமிட்டு வருகின்றனர்.