புகையிலை இல்லாமலேயும் வாய் புற்றுநோய் வருமா?

2பார்த்தது
புகையிலை இல்லாமலேயும் வாய் புற்றுநோய் வருமா?
வாய் புற்றுநோய்க்கு சிகரெட் மற்றும் புகையிலை பயன்பாடு மட்டுமே முதன்மை காரணமாக இருந்தாலும், வேறு சில காரணங்களாலும் இந்த நோய் தாக்கலாம். முறையற்ற வாய் சுகாதாரம், கூர்மையான பற்கள் ஈறுகளில் தொடர்ச்சியாக உராய்வது மற்றும் மரபியல் காரணங்கள் போன்றவையும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், அதிகமான மது அருந்துதல், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் HPV எனப்படும் வைரஸ் தொற்று போன்றவையும் வாய் புற்றுநோய்க்கான பிற முக்கிய காரணங்களாக மருத்துர்களால் கண்டறியப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி