சிஎஸ்கே அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் தோனி

1பார்த்தது
சிஎஸ்கே அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் தோனி
CSK அணியின் Ex. கேப்டன் தோனி IPL தொடரிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், 2027 IPL சீசன் முதல் CSK அணியின் வழிகாட்டியாக புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார். 2008-ம் ஆண்டு IPL தொடரில் அறிமுகமான தோனி, மொத்தம் 278 போட்டிகளில் விளையாடி CSK அணிக்கு 5 சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்ததுடன், ஒரு கேப்டனாக 136 வெற்றிகளையும், 9 முறை இறுதிப்போட்டிக்கு அணியை வழிநடத்திய சாதனையையும் படைத்துள்ளார். மேலும், IPL வரலாற்றில் விக்கெட் கீப்பராக அதிகபட்சமாக 190 ஆட்டமிழப்புகளை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி