அமைச்சர் மரியவில்சனுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு

0பார்த்தது
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக அவரது சகோதரரின் மனைவி தொடர்ந்த வழக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தனது 6 வயது மகளை அமைச்சர் மரிய வில்சன் சட்டவிரோதமாக வைத்திருப்பதாக அவரது சகோதரரின் மனைவி புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி