தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. முதற்கட்ட பணிகள் நிறைவு

2173பார்த்தது
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. முதற்கட்ட பணிகள் நிறைவு
தமிழகத்தில் 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆகஸ்ட் 1 முதல் 30-ம் தேதி வரை வீடுகள், குடியிருப்புகள் தொடர்பான விவரங்கள் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 1.15 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கிய கட்டமாக இந்தப் பணிகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி