முல்லைப் பெரியாறு அணையில் மத்திய குழு ஆய்வு

4215பார்த்தது
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய குழு ஆய்வு
தமிழகத்தின் 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணையில், மத்திய அரசின் பொறியாளர்கள் ஐவர் குழு இன்று முதல் 3 நாட்களுக்கு அணைப் பாதுகாப்பு ஆய்வைத் தொடங்கியுள்ளது. கோபால் தவான் தலைமையிலான இக்குழு பிரதான அணை, பேபி அணை, மதகுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. புதிய அணை கட்ட கேரளா வலியுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தின் நீர்ப்பாசன உரிமை பாதிக்கப்படக்கூடாது என விவசாயிகள் எதிர்பாா்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி