காலை 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

11பார்த்தது
காலை 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், விழுப்புரம், அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய 24 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி