காலை 7 மணிவரை 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

13பார்த்தது
காலை 7 மணிவரை 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 7 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய 28 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி