தமிழகத்தில் இன்று இரவு 7 மணிவரை 35 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, தர்மபுரி, காஞ்சி, குமரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர், அரியலூர், சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, க.குறிச்சி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருச்சி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.