7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

13பார்த்தது
7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இன்று (அக்.22) காலை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, கடலூர், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம்  ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இன்று 17 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி