“Cheap CM-இன் Sticker ஆட்சி”.. உதயநிதி தாக்கு

108பார்த்தது
“Cheap CM-இன் Sticker ஆட்சி”.. உதயநிதி தாக்கு
கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தில் ‘நான் முதல்வன்’ என்ற பெயர் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “வழக்கமாக கழக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்பவர்கள், இந்த முறை பெரியார் அறிவுலகத்தில் ’நான் முதல்வன்’என்ற பெயரின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து இருக்கிறார்கள். இந்த Cheap CM-இன் Sticker ஆட்சியில், நான் முதல்வன் திட்டத்தைச் சிதைத்ததோடு மட்டுமின்றி, அதன் பெயரைக்கூட ஏற்க மனமில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி