செஃப் தாமு மறைவு: பிரதமர் மோடி இரங்கல் கடிதம்

24பார்த்தது
செஃப் தாமு மறைவு: பிரதமர் மோடி இரங்கல் கடிதம்
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவின் அண்மையில் காலமானத்திற்கு, அவரது மனைவி வி.டி. உஷாவுக்கு பிரதமர் மோடி இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். பாரம்பரிய தமிழ் உணவை உலகளவில் பிரபலப்படுத்தியதுடன் சமையற்கலைஞர், ஆசிரியர், எழுத்தாளர் என பல தளங்களில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியவை என பிரதமர் அதில் குறிப்பிட்டுள்ளார். செஃப் தாமுவின் மறைவு பெரும் வேதனையளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி