
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். மு.க. ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியடைந்த போதிலும், உதயநிதியின் இந்த வெற்றி திமுக தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.





