திருவொற்றியூர் - Tiruvottiyur

சென்னை
தங்கம், வெள்ளி ஜிஎஸ்டியில் வரும் மாற்றம்?
Oct 05, 2026, 17:10 IST/

தங்கம், வெள்ளி ஜிஎஸ்டியில் வரும் மாற்றம்?

Oct 05, 2026, 17:10 IST
அக்.7-ம் தேதி நடைபெறவுள்ள GST கவுன்சில் கூட்டத்தில், வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகமைகளுக்கு தங்கம், வெள்ளி இறக்குமதியில் வழங்கப்படும் 3% ஒருங்கிணைந்த IGST வரி விலக்கை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது. அவசியமற்ற இறக்குமதியை குறைக்கவும், வர்த்தக மையங்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையே சமமான வரி சூழலை உருவாக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் சந்தை விலையில் மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கருதப்படுகிறது.