
100 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவித்துள்ளது. அஸ்ஸாம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில், 406 என்ற இலக்கை நோக்கி பரபரப்பாக ஆடி வரும் இந்திய அணி தற்போது 25 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்துள்ளது. இதில் கேப்டன் சுப்மன் கில் 83 பந்துகளில் 142 ரன்களும், ரோகித் சர்மா 72 பந்துகளில் 100 ரன்களும் குவித்துள்ளனர்.




