ஈரோட்டில் முதல்வர் விஜய் ரோடு ஷோ?

4பார்த்தது
ஈரோட்டில் முதல்வர் விஜய் ரோடு ஷோ?
தமிழக முதலமைச்சர் விஜய் வரும் நவம்பர் 3-ம் தேதி ஈரோட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட வழங்கும் விழாவில் அவர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை செல்லும் அவர், ஈரோடு நகருக்கு செல்லும் வழியில் பொதுமக்களை சந்திக்கும் வகையில் ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்தி