துணை சபாநாயகர், எம்எல்ஏவுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை

6பார்த்தது
துணை சபாநாயகர், எம்எல்ஏவுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆகியோரை முதலமைச்சர் விஜய் கடைசியாகச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களது செயல்பாடுகள் தொடர்பாக அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், கட்சிக்கும் ஆட்சிக்கும் களங்கம் ஏற்படும் வகையில் நடக்கக் கூடாது எனக் கண்டிப்புடன் எச்சரித்து அனுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி