மேட்டுப்பாளையம் - Mettupalayam

முட்டை ஓடு கொண்டு கலை வடிவம்.. அசத்திய குழந்தைகள்

முட்டை ஓடு கொண்டு கலை வடிவம்.. அசத்திய குழந்தைகள்

கோவை: அன்னூர் அருகே எல்லப்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்டேன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் முட்டை ஓடுகளுக்கு கலை வடிவம் கொடுத்துள்ளனர். 4 குழுக்காக செயல்படும் மாணவர்கள் இயற்றை, பண்ணை, அலங்காரம், காடுகள் என்ற தலைப்பின் கீழ், தனித் தனியாக முட்டை ஓடுகள் கொண்டு விதவிதமான கலைப் பொருட்களை வடிவமைத்துள்ளனர். கடந்த மாதம் புகைப்படங்களை காட்சிப்படுத்திய மாணவர்கள், இந்த மாதம் முட்டை ஓடுகளை வைத்து அலங்காரப் பொருட்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றை செய்து காட்சிப்படுத்தியுள்ளனர். 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தலா 20 பேர் இணைந்து இந்த குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

మహబూబ్‌నగర్ జిల్లా