வணிக சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்வு

5180பார்த்தது
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் சற்று உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட மானியம் இல்லாத சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.957.50 ஆக தொடர்கிறது. அதே வேளையில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.10.50 உயர்ந்து ரூ.2,916.50-க்கு விற்கப்படுகிறது. மேற்காசிய போர் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு, நிலைமை சற்று சீராகி வந்த நிலையில், மீண்டும் போர் பதற்றம் நீடிக்கிறது. நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி