கேம் விளையாட விடுமுறை அளித்த நிறுவனம்

4பார்த்தது
கேம் விளையாட விடுமுறை அளித்த நிறுவனம்
GTA 6 வீடியோ கேம் நாளை (நவ.19) வெளியாகவுள்ளதை முன்னிட்டு, 'INDE' என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அளித்து அசத்தியுள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கேம் வெளியாவதால், அந்நிறுவனம் பண்டிகையை போல கொண்டாடுமாறு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. புதிய கேம் வெளியீட்டை கொண்டாடும் வகையில் நிறுவனம் அளித்துள்ள இந்த சுவாரசியமான ஊதிய விடுமுறை அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருவதோடு, கேமிங் பிரியர்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி