தவெக அரசுக்கு சிபிஐ கட்சி கண்டனம்

9பார்த்தது
தவெக அரசுக்கு சிபிஐ கட்சி கண்டனம்
தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் நியமிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. மணிப்பூர் கலவரத்திற்கு காரணமாக அமைந்த தீர்ப்பை வழங்கியவர் என்பதால், இவரை தலைவராக நியமிப்பது பொருத்தமற்றது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை கொண்ட ஒருவரை இப்பதவியில் அமர்த்த வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி