1,695 புதிய செவிலியர் பணியிடங்கள் உருவாக்கம்

8பார்த்தது
1,695 புதிய செவிலியர் பணியிடங்கள் உருவாக்கம்
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் 1,695 புதிய செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ரூ.42.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 4,724 செவிலியர்கள் தகுதியின் அடிப்படையில், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நியமிக்கப்பட்டதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி