அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு

7பார்த்தது
அதிமுக மற்றும் பொதுச்செயலாளர் இபிஎஸ் குறித்துத் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சென்னை 3-வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அதிமுக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளது. அமைச்சர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க ஆளுநரின் ஒப்புதல் தேவைப்படுவதால், BNS விதி 218-ன் கீழ் வழக்கு தொடர உடனடியாக அனுமதி வழங்குமாறு ஆளுநருக்கு அதிமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி