கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு

38பார்த்தது
கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு
கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க இடைக்கால தேர்தலில் அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதோடு, தங்கம், வெள்ளி விலை மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த வாரத்தில் 115 டாலர்களில் வர்த்தகமான பிரெண்ட் கச்சா எண்ணெய், தற்போது 94 டாலர்களாக சரிந்துள்ளது. மேலும், ஈரான் ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்தை தொடர இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி