
சில்வர்ஸ்டோனில் முதல்வர் விஜய் - அஜித் சந்திப்பு: வீடியோ வைரல்!
லண்டன் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் சர்வதேச கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் கொடியசைத்துத் தொடங்கிவைக்க உள்ளார். இந்நிலையில், அங்கு இருவரும் சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தை கண்ட முதல்வர் விஜய் ஓடிச்சென்று கட்டிப்பிடித்த சம்பவம் அனைவரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





























