விஜய் சந்திப்பு குறித்து டி.கே.சிவகுமார் கருத்து

31பார்த்தது
விஜய் சந்திப்பு குறித்து டி.கே.சிவகுமார் கருத்து
டெல்லியில் சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜயை சந்தித்தது குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், தாங்கள் நண்பர்கள்தான் என்றும், ஆனால் தமிழ்நாட்டில் அவர்களுக்கெனத் தனி அரசியல் பிரச்சினைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடும் பயன்பெறும் என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ள நிலையில், தமிழகக் கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி