தாமுவின் மறைவு வேதனை அளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி

14பார்த்தது
தாமுவின் மறைவு வேதனை அளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த சமையல் கலைஞர்களில் ஒருவரான தாமு, சமையலில் கின்னஸ் சாதனை படைத்தவர் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சமையல் கலைத்துறை மற்றும் சின்னத்திரையைச் சார்ந்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி