ரூ.35-க்கு டேட்டா மற்றும் ஓடிடி: விஐ நிறுவனத்தின் புதிய திட்டம்

13பார்த்தது
ரூ.35-க்கு டேட்டா மற்றும் ஓடிடி: விஐ நிறுவனத்தின் புதிய திட்டம்
வோடஃபோன் ஐடியா (VI) நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காகக் குறைந்த விலையில் ரூ.35 மதிப்பிலான புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 7 நாட்கள் வேலிடிட்டியுடன் 1GB டேட்டாவும், 28 நாட்கள் பயன்பாட்டுடன் OTT சந்தாவும் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக Vi Movies & TV மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் இரண்டு முன்னணி ஓடிடி தளங்களைத் தேர்வு செய்து கண்டென்ட்டுகளைப் பார்க்கலாம் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி