CJP நிர்வாகிகள் இருவருக்கும் டெல்லி காவல்துறை சம்மன்

16பார்த்தது
CJP நிர்வாகிகள் இருவருக்கும் டெல்லி காவல்துறை சம்மன்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கு டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இருவரும் இன்று (அக்.22) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தர் பகுதியில் அனுமதியின்றி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், இருவர் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி