சென்னையில் டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம்

1பார்த்தது
சென்னையில் டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம்
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மொத்தம் 103 இடங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இம்முகாம்களில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்குப் பரிசோதனை செய்து, தேவையான மருந்துகள் மற்றும் நிலவேம்புக் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடல்நலத்தைப் பரிசோதித்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி