மறைந்த
இசையமைப்பாளர் தேவாவின் உடல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். தொடர்ந்து அவரது உடல் திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்படவுள்ளது.