அமெரிக்க படைகளுக்கு எதிராக ஸ்டார்லிங்க் பயன்படுத்தியதா ஈரான்?

2பார்த்தது
அமெரிக்க படைகளுக்கு எதிராக ஸ்டார்லிங்க் பயன்படுத்தியதா ஈரான்?
அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை ஈரான் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரோன்களை இயக்கவும், ராணுவ உத்தரவுகளை பிறப்பிக்கவும் இந்த சேவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இந்த தகவல் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி