தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய்.. காலை முதலே குவியும் தவெக தொண்டர்கள்

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் இன்று (செப்.30) தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். தாராபுரம் சித்ராவுத்தன்பாளையம் மாருதி நகரில் மாலை 3 மணியளவில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, காலை முதலே தவெக தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வரத் தொடங்கியுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க QR குறியீடு கொண்ட அனுமதி அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே நேரில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நன்றி: Newstamil24x7

வீடியோஸ்

தமிழ் நாடு
Sep 30, 2026, 03:09 IST/

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய்.. காலை முதலே குவியும் தவெக தொண்டர்கள்

Sep 30, 2026, 03:09 IST