காட்பாடி அருகே மாற்றுத்திறனாளி இளைஞர் வெட்டிக் கொலை

141பார்த்தது
காட்பாடி அருகே மாற்றுத்திறனாளி இளைஞர் வெட்டிக் கொலை
காட்பாடி அடுத்த எல்.ஜி.புதூர் பகுதியில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த தினகரன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இரவு நேரத்தில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி