அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து திமுக, தேமுதிக வெளிநடப்பு

21பார்த்தது
அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து திமுக, தேமுதிக வெளிநடப்பு
இண்டியா கூட்டணியை தொடர்ந்து, திமுக மற்றும் தேமுதிகவினர் அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில், இன்று (அக்.23) வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தங்களது கருத்துக்களை தெரிவித்த இரு கட்சிகளும் வெளிநடப்பு செய்துள்ளனர். முன்னதாக, தவெக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

தொடர்புடைய செய்தி