திருவண்ணாமலையின் வந்தவாசியில், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் தவெக MLA அருள் விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தி
திமுக மாவட்ட மாணவரணி சார்பில் இன்று (நவ.25) நூதன
போராட்டம் நடைபெற்றது. '
தெறி' திரைப்படத்தில் குற்றவாளியை
விஜய் பாலத்தில் தொங்கவிடுவது போல, கள்ளக்குறிச்சி MLA-வின் உருவபொம்மையை அங்குள்ள பாலத்தில் தொங்கவிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உருவபொம்மையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி:தந்தி