டெல்லியில் இன்று (நவ.29)
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை,
திமுக MPகனிமொழி நேரில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டுவர உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு
திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதற்கான காரணங்களை விளக்கும் விதமாக இந்த சந்திப்பு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் சந்திப்பு
அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.