அமைச்சர் ராஜ்மோகன் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு

1952பார்த்தது
நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் தெரியும் என்று 5 வருடமாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் மக்களை ஏமாற்றியது தான் பெரிய காது குத்து என்று சட்டப்பேரவையில் இன்று (செப்.3) அமைச்சர் ராஜ்மோகன் உதயநிதியின் காது குத்து பேச்சுக்கு பதிலளித்தார். அயலக அணியில் இருந்த திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பரிடம் காவல்துறை பல்லாயிரம் கோடி மதிப்பிலான போதை பொருளுக்காக விசாரணை நடத்தினர் என்றும் குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக MLA-க்கள் பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். நன்றி:News18

தொடர்புடைய செய்தி