மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாத தவெக தலைவர்
விஜய், பெரியார் அறிவுலக விவகாரத்தில் அறியாமையுடன் செயல்படுவதாகத்
திமுக சாடியுள்ளது. தவெக ஆட்சியமைந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு எழுத்தாளர் நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா
விஜய்,
விஜய் பாலு,
விஜய் செல்வம்,
விஜய் ஆதித்தன், சுமேகா
விஜய் என்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களையும் பார்த்து பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா?. அரசின் இத்தகைய போலி நாடகங்களை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.