உதயநிதியின் நடவடிக்கையால் திமுக சீனியர்கள் அதிருப்தி

1பார்த்தது
உதயநிதியின் நடவடிக்கையால் திமுக சீனியர்கள் அதிருப்தி
திமுக மூத்த தலைவர்களுடன் இணைந்து செயலாற்றாமல் உதயநிதி ஸ்டாலின் விலகி இருப்பது, கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தவெகவின் எழுச்சிக்கு எதிராக நேரடியாக களமிறங்கி போராடாமல் அறிக்கை அரசியலை மட்டுமே உதயநிதி முன்னெடுப்பது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்களின் அதிருப்தியை தலைமையிடம் தெரிவித்துள்ளனர். களப்பணிகள் இன்றியே விஜய் ஆட்சியை பிடித்துவிட்டார் என்றும், அதே பாணியை பின்பற்றினாலே போதும் என உதயநிதி தரப்பு கருதுவது உள்கட்சி பூசலை தீவிரப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி