மயில்களால் எவ்வளவு வேகத்தில் பறக்க முடியும் தெரியுமா?

3பார்த்தது
மயில்களால் எவ்வளவு வேகத்தில் பறக்க முடியும் தெரியுமா?
இந்தியாவின் தேசிய பறவையான மயில்கள், தங்களின் கண்கவர் தோகைகளை விரித்தாடும் அழகுக்கு மட்டுமின்றி பல வியக்கத்தக்க பண்புகளுக்கும் பெயர் பெற்றவை. ஆண் மயில்களின் நீண்ட வண்ணமயமான தோகைகள் சுமார் 1.5 மீட்டர் வரை வளரக்கூடியவை என்பதோடு, அவை சுமார் 200-க்கும் மேற்பட்ட கண் போன்ற வடிவங்களை கொண்டிருக்கும். மேலும், பெரிய உடலமைப்பை கொண்டிருந்தாலும் மயில்களால் மணிக்கு சுமார் 16 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி