ஒரு பிராவின் விலை ரூ.474 கோடியா?

12பார்த்தது
ஒரு பிராவின் விலை ரூ.474 கோடியா?
அமெரிக்கத் தொழிலதிபரும், சர்வதேச மாடலுமான கைலி ஜென்னர் பேஷன் ஷோ ஒன்றில் 4,410 டைமண்ட்கள் மற்றும் 75.54 கேரட் டைமண்ட் பதிக்கப்பட்ட பிரா அணிந்து ரேம்ப் வாக் சென்றது உலகளவில் கவனம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 1.8 கிலோ எடை கொண்ட இந்த ஆடம்பர உள்ளாடையை 15 வல்லுநர்கள் இணைந்து 1,000 மணிநேரத்தில் தயாரித்துள்ளனர். சுமார் ரூ.474 கோடி மதிப்புடைய இந்த பேன்டஸி பிரா உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ஆடை என்ற சாதனையை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி