சூப் குடித்தால் கொழுப்பு கரையும்

763பார்த்தது
சூப் குடித்தால் கொழுப்பு கரையும்
கொள்ளு சூப்பை வாரம் மூன்று முறை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உடலுக்கு நன்மை தரும். அதன்படி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கொள்ளு சூப் கரைக்கும் என்றும், வாரம் மூன்று நாட்கள் கொள்ளு சூப் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும் என்றும் கூறப்படுகிறது. பூண்டு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளு சூப் செய்து குடிக்கவும். இரவு உணவுக்கு பின் சூடாக குடித்தால் உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும்.

தொடர்புடைய செய்தி