ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

5பார்த்தது
ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சிபிசிஐடி காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரையும் காவல்துறை அதிகாரப்பூர்வமாக சேர்க்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி தரப்பில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்கு பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி