துர்கா பூஜை கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 19-ஆக உயர்வு

4பார்த்தது
துர்கா பூஜை கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 19-ஆக உயர்வு
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட மழையின் காரணமாக வெளியே காத்திருந்த பக்தர்கள் ஒரே நேரத்தில் உள்ளே செல்ல முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த பலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி