முட்டை விலை 3வது நாளாக மாற்றமில்லை

1பார்த்தது
முட்டை விலை 3வது நாளாக மாற்றமில்லை
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டத்தில், முட்டை விலையில் மாற்றம் செய்ய வேண்டாம் என நேற்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ.5.70-ஆக நீடிக்கிறது. அதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 133-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.110-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாத சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி