9வது நாளாக முட்டை விலை மாற்றமில்லை

9பார்த்தது
9வது நாளாக முட்டை விலை மாற்றமில்லை
நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பண்ணையாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு, பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாததால், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை அதே ரூ. 5.70-ஆகத் தொடர குழுவினர் முடிவெடுத்தனர். இதனால் கடந்த 9 நாட்களாக ஒரே விலையில் நீடிக்கிறது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.7-க்கு விற்கப்படுவதால் மக்கள் நுகர்வை குறைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி