அமெரிக்கக் குடிமக்களுக்குத் தூதரகங்கள் அவசர எச்சரிக்கை

2272பார்த்தது
அமெரிக்கக் குடிமக்களுக்குத் தூதரகங்கள் அவசர எச்சரிக்கை
மேற்கு ஆசியாவில் மோதல் தீவிரம் அடைந்துள்ளதால், லெபனான், ஈராக், ஈரான், காசா, சிரியா, ஏமன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் சவூதி அரேபியா செல்வதை மறுபரிசீலனை செய்யுமாறும், பஹ்ரைன், குவைத், கத்தார், ஓமன், ஜோர்டான் நாடுகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதால் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி