தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கணக்காளர் பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டள்ளது. B.Com அல்லது M.Com முடித்திருக்க வேண்டும். Tally மென்பொருள் தெரிந்தவர்களுக்கும், முன் அனுபவம் உள்ளவர்களுக்கும் மற்றும்
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். மாதம் ரூ.30,000 முதல் சம்பளம் நிர்ணயிக்கப்படும். தொடர்புக்கு: எஸ்.ஏ.வாசு (பொதுச்செயலாளர்) 94425 28465, ஜெ.கணபதி: 98409 23826, ராஜா: 9790247369