அதிமுக அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றும் இபிஎஸ்

4பார்த்தது
அதிமுக அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றும் இபிஎஸ்
அதிமுகவின் 55வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார். அங்கு முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திார். தொடர்ந்து கட்சியினருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார். இதில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

தொடர்புடைய செய்தி